நீண்ட நிழல்கள் ,நெடிதுயர்ந்த முகடுகள்
மாலை இள வெயிலில் ,பசு மஞ்சளாய் ,
பளிச்சிடும் , புல் வெளிகள் .
சோகமும் சுகமாய் மாறும்
உன்னை பார்த்துக் கொண்டிருந்தால்,
இயற்கை என்னும் இளைய கன்னியே .
ஓயாது ஓடி ஓடி வேலை செய்த ஆதவனும்
உறங்குகின்றான் , இந்த பசும்புல் மெத்தையிலே
உசுப்பிவிடாதே, அவனை .உக்கிரம் தாங்காது உனக்கு ...

No comments:
Post a Comment